We are thrilled to announce the upcoming launch of our online store, bringing the goodness of natural produce directly to you. Stay tuned for healthy and wholesome options!
எங்கள் முதல் முயற்சியான 🍂" NUTRIFIYA " 🍂 வேளாண் தொழில் வளர்ச்சி மாநாட்டில் சிறப்பாக துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
🍃 இயற்கை உணவு உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவரான திரு.செந்தில் உமயஅரசி மற்றும் சிறப்பு விருந்தினர் திரு .பிரிட்டோராஜ் சிறப்பு திட்ட செயலாளர், தலைமைச் செயலகம் தமிழ்நாடு அரசு மற்றும் விவசாயிகளுடன் இணைந்து துவங்கி வைத்தனர். 🍃
மறைந்து போன பாரம்பரிய உணவுகளை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் " NUTRIFIYA"🍃
இயற்கையின் நன்மைகள் குறையாமல், ஊட்டச்சத்து நிறைந்த வாழ்க்கையை எளிமையாக்கும் எங்கள் பயணம் - 🍀 உயிரோடும் உணர்வோடும் 🍀
உங்கள் ஆதரவுடன் 🍂NUTRIFIYA🍂